Chennai 2nd Testல் Ashwinஐ தமிழில் பாராட்டிய Kohli | OneIndia Tamil
2021-02-16 4,067 Dailymotion
Kohli talked to Ashwin in Tamil for his beautiful spell in India vs England second test <br /><br />இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி தமிழில் பேசியது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.